For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாகர்கோயிலில் குறும்பட பயிற்சிப் பட்டறை!

By Staff
Google Oneindia Tamil News

Shortfilms
நாகர்கோயிலில் மே 24ம் தேதி முதல் 29ம் தேதி வரை நிழல் மற்றும் பதியம் திரைப்பட இயக்கங்கள் சார்பில் குறும்பட பயிற்சிப் பட்டறை நடைபெறுகிறது.

இந்த பயிற்சியில் கேமரா, திரைக்கதை, படத்தொகுப்பு, நடிப்பு முதலியவை கற்றுத் தரப்படுகின்றன. இதில் திரைப்படத் துறையின் முன்னணி இயக்குனர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க உள்ளனர்.

இந்த பயிற்ச்சியில் பங்கு பெற விரும்புவர்கள்,
நிழல்-பதியம் அமைப்பு,
எண் 31-48, ராணி அண்ணா நகர்,
சென்னை-78 என்ற முகவரியிலும்

94444-84868 என்ற செல்போனிலும் தொடர்பு கொள்ளலாம்.

கல்லூரிகளில் மட்டுமே இதுவரை கற்றுத் தரப்பட்டு வந்தத திரைப்படக் கல்வி முதல் முறையாக கிராமப்புற இளைஞர்களும் பயன் பெற வேண்டும் என்பதற்காக இந்த பயிற்சி பட்டறை நடத்தப்படுகிறது.

உணவு, உறைவிடம், பயிற்சி கருவிகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X