For Daily Alerts
Just In
கூகுளின் அசிங்கமான மனிதர்கள் பட்டியலில் ஜாக்சன் படம்- ரசிகர்கள் அதிருப்தி
இருப்பினும் ரசிகர்களின் கோபத்தைப் பார்த்த கூகுள் தற்போது ஜாக்சனின் படத்தை அதிலிருந்து நீக்கி விட்டது.
கூகுள் இணையதள சர்ச் என்ஜினில், Ugliest Person in the World என்ற பதத்தைப் போட்டு தேடியபோது அதில் முதல் படமாக மைக்கேல் ஜாக்சனின் படம் இடம் பெற்றிருந்தது.
இது ஜாக்சனின் கோடிக்கணக்கான ரசிகர்களை அதிருப்திக்குள்ளாக்கியது. இன்று காலை வரை கூகுள் சர்ச்சில் இந்தப் படம் பெற்றிருந்தது.
மறைந்த ஒரு மாபெரும் இசைக் கலைஞரை அவமானப்படுத்துவது போல இது உள்ளதாக கூகுளுக்கு அதிருப்தி தெரிவித்து அவரது ரசிகர்கள் செய்திகளைக் குவித்து விட்டனர்.
இதையடுத்து தற்போது ஜாக்சன் படத்தை அந்தப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது கூகுள்.
உலகம் world search தேடுதல் upset அதிருப்தி fans ரசிகர்கள் google கூகுள் michael jackson மைக்கேல் ஜாக்சன்
Story first published: Thursday, July 9, 2009, 16:17 [IST]