For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சவூதியில் தமுமுக இலவச மருத்துவ முகாம்

By Staff
Google Oneindia Tamil News

TMMK conducts free medical camp in Saudi
சவூதி அரேபியாவில் வேலை செய்யும் அனைத்து சமுதாய தொழிலாளர்களுக்காகவும் ஜுபைல் மாநகரில் இலவச மருத்துவ முகாமை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் ஜுபைல் கிளை நடத்தியது.

கிம்ஸ் சன் சிடி மெடிக்கல் சென்டரோடு இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாமில் 175 பேர் இலவச மருத்துவ சேவையின் பயனைப் பெற்றனர்.

இது போன்ற இலவச மருத்துவ முகாம்கள் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும் என்று அதில் கலந்து கொண்டோர் கேட்டு்க் கொண்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X