For Daily Alerts
Just In
அபுதாபியில் அரேபிய கலைக் கண்காட்சி
எமிரேட்ஸ் பேலஸ் ஹோட்டலில் நடைபெறும் இக்கண்காட்சி வரும் அக்டோபர் மாதம் வரை நடைபெறும்.
கண்காட்சியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது வாழ்க்கை முறையினை சித்தரிக்கும் வண்ணம் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இஸ்லாமிய நம்பிக்கை, வழிபாட்டினை மையமாகக் கொண்ட நிகழ்வுகள் இடம் பெற்றுள்ளன.
இதனையொட்டி பல்வேறு சொற்பொழிவு நிகழ்ச்சிகளும் இடம் பெற்று வருகின்றன.
Comments
Story first published: Monday, July 20, 2009, 12:07 [IST]