• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முனைவர் மு. இளங்கோவனின் அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் - நூல் வெளியீடு

By Staff
|

புதுச்சேரி: புதுச்சேரியைச் சேர்ந்த முனைவர் மு. இளங்கோவன் எழுதியுள்ள அயலகத் தமிழறிஞர்கள் மற்றும் இணையம் கற்போம் ஆகிய இரு நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இவை விற்பனைக்குக் கிடைக்கும்.

முனைவர் மு. இளங்கோவன், தமிழ் ஓசை நாளிதழில் தொடராக எழுதி வெளிவந்த கட்டுரைதான் அயலகத் தமிழறிஞர்கள். இந்தத் தொடர் தற்போது தனிநூலாக வெளிவருகிறது.

இதில் தமிழுக்கு உழைத்த அயலகத் தமிழறிஞர்கள் முப்பதுபேரின் வாழ்க்கை,இலக்கியப் பங்களிப்பு பதிவாகியுள்ளன. தமிழர்களின் இல்லந்தோறும் இருக்க வேண்டிய நல்ல நூல்.

மொத்த பக்கங்கள் 200. நூலின் விலை ரூ. 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதேபோல முனைவர் மு. இளங்கோவன் பல்வேறு சமயங்களில் எழுதிய தமிழ் இணையம் சார்ந்த பதினைந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாக வெளிவர உள்ளது.

இதன் பக்கங்கள் 112. விலை ரூ. 100.

இரண்டு நூல்களும் ஆகஸ்ட் முதல் தேதி முதல் கிடைக்கும்.

நூல்கள் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ள வேண்டியது..

முனைவர் மு.இளங்கோவன்

செல்பேசி: + 91 9442029053

muelangovan@gmail.com

திரட்டி வெங்கடேசு

செல்பேசி: + 91 9786904567

agevenkat@gmail.com

இசாக்,சென்னை

செல்பேசி : + 91 9786218777

tamilalai@gmail.com

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X