For Daily Alerts
Just In
சென்னையில் சிலம்பாட்டப் போட்டிகள்
சென்னை: அண்ணா நூற்றாண்டு விழாவையொட்டி தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாளை சிலம்பாட்டப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
இந்தப் போட்டிகள் நேரு ஸ்டேடியத்தில் நாளை நடக்கின்றன.
40 கிலோ வரை, 40.1 முதல் 50 கிலோ வரை, 45.1 முதல் 55 கிலோ வரை, 50.1 கிலோ முதல் 60 கிலோ வரை, 55.1 முதல் 60 கிலோ வரை, 60 கிலோவுக்கு மேல் உள்ளவர்கள் என்று பிரிக்கப்பட்டு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
Comments
Story first published: Saturday, September 12, 2009, 14:17 [IST]