For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

கம்பன் கழகம் வெள்ளி விழா

Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கம்பன் கழகத்தின் 25ம் ஆண்டு வெள்ளி விழா சிறப்பாக நடைபெற்றது.

விழாவில் முரளிதரன், டாக்டர் சதீஷ்குமார், கராத்தே பழனிச்சாமி, பாலிடெக்னிக் தாளாளர் ரவீந்திர பண்டாஜி ஆகியோர் பேசினர்.

தலைவர் ஜெயசந்திரன் வரவேற்றார். செயலாளர் பெனடிக், பொருளாளர் ராமசந்திரன், துணை தலைவர் கிருஷ்ணமூர்த்தி, இணைச்செயலாளர் நந்தகோபால் உட்பட பலர் பங்கேற்றனர். ஒருங்கிணைப்பாளர் ரமணி நன்றி கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X