For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

குன்னூர் – ஊட்டி மலை ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைப்பு

Google Oneindia Tamil News

Ooty Hill Train
ஊட்டி : ஊட்டியில் சுற்றுலா சீசன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து ஊட்டி மலை ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஊட்டியில் சீசன் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதையடுத்து அங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

ஊட்டியின் கவர்ச்சிகளில் ஒன்று குன்னூர் – ஊட்டி இடையிலான மலை ரயிலாகும். மலைப் பாதையில் வளைந்து நெளிந்து செல்லும் இந்த மலை ரயிலில் பயணித்தபடி ஊட்டி மலையின் அழகை ரசிப்பதை அனைவரும் விரும்புவார்கள்.

தற்போது ஊட்டிக்கு பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால் மலை ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் கூடுதல் பயணிகள் ரயிலில் பயணிக்க முடிகிறது.

மலை ரயிலில் கூடுதலாக 2 பெட்டிகள் இணைக்கப்பட்டிருப்பதை சுற்றுலா பயணிகள் வரவேற்றுள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X