For Daily Alerts
Just In
எம்.எஸ்.சுவாமிநாதனுக்கு கனடா பல்கலை. டாக்டர் பட்டம்
ஒட்டுமொத்த சமுதாய வளர்ச்சிக்கு அளித்த பங்களிப்புக்காகவும், கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக உலக உணவு பாதுகாப்புக்கான அவரது பங்களிப்பைக் கருத்தில் கொண்டும் அவருக்கு இந்த கெளரவ டாக்டர் பட்டம் சுவாமிநாதனுக்கு வழங்கப்படுகிறது.
அக்டோபர் 7-ம் தேதி பல்கலைக்கழகத்தில் நடைபெறும் விழாவில் அறிவியலுக்கான கெளரவ டாக்டர் பட்டம் என்ற இந் விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.
நீடித்த வேளாண்மை என்ற தலைப்பில் சுவாமிநாதன் சிறப்புரையும் ஆற்றவுள்ளார்.
Story first published: Sunday, September 5, 2010, 13:01 [IST]