For Daily Alerts
Just In
செம்மொழி மாநாட்டையொட்டி கோவையில் மாரத்தான் ஓட்டம்
பி.ஆர்.எஸ்.மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் திமுக எம்.பி. கனிமொழி ஓட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி, பாரதியார் பல்கலை துணை வேந்தர் சாமிநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.
அண்ணா சிலை, கே.ஜி., தியேட்டர், ரேஸ் கோர்ஸ், தாமஸ் பார்க், கோவை காஸ்மோ கிளப், லட்சுமி மில், ஆர்.டி.ஓ., அலுவலகம் வழியாக ஓட்டம் நடைபெற்றது.
Comments
உலகத் தமிழ் செம்மொழி மாநாடு கோவை world classical tamil conference marathon coimbatore coimbatore tamil meet
Story first published: Monday, June 21, 2010, 15:42 [IST]