For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 24 வது ஆண்டு விழா

Google Oneindia Tamil News

வாஷிங்டன்: வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை ஆண்டு விழா சார்ள்ஸ்டன் நகரில் (Charleston, South Carolina) ஜூலை 4 ம் தேதி நடைபெற உள்ளது.

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 24 வது ஆண்டு விழா தென் கரோலினா மாநிலத்தில் சார்ள்ஸ்டன் நகரில் வரும் ஜூலை 4 ம் தேதி நடைபெற உள்ளது.

வட அமெரிக்கத் தமிழர்களின் முகமாகவும், குரலாகவும் விளங்குவது பெட்னா என அழைக்கப்படும் இந்தப் பேரவை சுமார் 25 ஆண்டுகளாகத் தமிழினத்துக்குப் பல்வேறு வகையில் அளப்பரிய தொண்டுகள் ஆற்றியுள்ளது குறிப்பிடதக்து.

இந்த விழா குறித்த தகவல்களை www.FeTNA.org என்ற இணையதளத்தில் காணலாம்.

English summary
North America Tamil sangam forum is celebrating its annual day on July 4. This is the association's 24th annual day. More informations can be get from www.FeTNA.org.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X