For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

துபாயில் நாளை பெண்கள் தின விழா: துபாய் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு

By Siva
Google Oneindia Tamil News

Dubai Tamil Sangam celebrates women's Day
துபாய்: துபாய் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பெண்கள் தின விழா நாளை (25.02.2011) மாலை ஷார்ஜா ஸ்டார் சர்வதேசப் பள்ளியில் நடைபெறுகிறது. இந்த தகவலை துபாய் தமிழ்ச் சங்க தலைவி ஜெயந்தி மாலா சுரேஷ் தெரிவித்துள்ளார்.

பெண்கள் தின விழாவையொட்டி சமையல், ரங்கோலி, மருதாணி, கலைநயமிக்க பொருட்கள் உருவாக்குவது உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் பெண்களுக்காக நடத்தப்படவிருக்கிறது.

மேலும் பள்ளி மாணவ, மாணவியருக்காக ஓவியப்போட்டி மற்றும் வண்ணம் தீட்டுதல் ஆகிய போட்டிகள் நடக்கவிருக்கின்றன.

இப்போட்டிகளில் பங்கு பெற விரும்புவோர் தங்கள் பெயரை நாளை (வெள்ளிக்கிழமை) மாலை 3.30 மணிக்குள் பதிவு செய்திட வேண்டும். இது குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 050 2118775 எனும் அலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் பெறலாம்.

English summary
Dubai Tamil Sangam celebrates women's day tomorrow evening at Star International school in Sharjah. It is conducting a lot of competitions for women and children. Those who like to participate should register their names before 3. 30 pm tomorrow.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X