For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நவ 10ல் துபாயில் கீழக்கரை தாசிம் பீவி கல்லூரி முன்னாள் மாணவியர் சந்திப்பு

Google Oneindia Tamil News

துபாய்: துபாயில் கீழக்கரை தாசிம் பீவி கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியர் சந்திப்பு நிகழ்ச்சி 10.11.2011 வியாழக்கிழமை இரவு 8 மணிக்கு ஈடிஏ ஸ்டார் ஹவுஸ் கூட்ட அரங்கில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் அமீரகத்தில் வாழ்ந்து வரும் கல்லூரியில் பயின்ற முன்னாள் மாணவியர் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கக் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இரவு உணவு வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு

050 1877 634 மற்றும் 055 327 6861 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தங்களது வருகையினை தெரிவிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

English summary
Alumni meeting of Kilakarai Thassim Beevi college for women will be held in Dubai on Nov 10. The alumni of the college who are residing in Gulf countries are asked to attend the meeting.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X