For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்னும் எத்தனை பேர் ?

By Chakra
Google Oneindia Tamil News

- மயூரா அகிலன்

அநியாயம் நடந்ததென்று
அகிலமே சொன்னாலும்
யாருக்கும் வெட்கமில்லை!

கொத்துக் கொத்தாய்
குண்டுகள் வீசி
கொன்றார்கள் என்று
கூக்குரல் இட்டபோதும்
எதுவும் நடக்கவில்லை
என்று ஏமாற்றினீர்கள்….

இன்றோ எல்லாமே
வெட்ட வெளிச்சமாகி விட்டது
தமிழினம் காக்க
தமிழன் பொசுங்கியது போதும்…..

தன்னைத்தான் மாய்த்துக்கொள்பவன்
தமிழனல்ல..
தமிழ் இனத்தை அழித்தவனை
வேரோடும், வேரடி மண்ணோடும்
அழிப்பவனே தமிழன்.

English summary
A U.N. panel has called for an independent investigation of "credible"allegations that tens of thousands of civilians were killed in the finalstages of the Sri Lankan civil war two years ago. The fatality estimate usedby the three-member expert panel is significantly higher than the 7,000civilian deaths cited by the United Nations near the end of the last fourmonths of the bloody conflict, although it's unlikely that an exact figurewill ever be established.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X