• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அபுதாபியில் தொழிலாளர் முகாம் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம்

By Siva
Google Oneindia Tamil News

அபுதாபி: அபுதாபியில் தொழிலாளர் முகாம் அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் கடந்த 18-ம் தேதி நடைபெற்றது.

ஈடிஏ அஸ்கான் நலத்துறை சார்பில் அபுதாபியில் தொழிலாளர் முகாம்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கான சிறப்பு பயிற்சி முகாம் கடந்த மாதம் 18-ம் தேதி நடந்தது.

இந்த முகாமிற்கு எம்கோ டிவிஷன் அலுவலர் ஜஹாங்கீர் துவக்கவுரை ஆற்றினார். நலத்துறை அலுவலர் டாக்டர். ஜோசப் ஸேவியர் லதா முகாம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது உள்ளிட்ட பயிற்சிகளை அலுவலர்களுக்கு வழங்கினார்.

இதில் அஸ்கான் கேம்ப் அலுவலர் மதுசூதன், அஸ்கான் நலத்துறை அலுவலர் மேத்யூஸ் வர்கீஸ், எம்.என்.இ. நலத்துறை அலுவலர்கள் சௌக்கத், திருமேணி, சுபுஹான், அழகேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


English summary
ETA Ascon corporate welfare department had arranged for a workshop on camp management in Abu dhabi on september 18. The camp workers were given training to solve the problems and so on.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X