For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

2012ல் வரும் கிறிஸ்தவ பண்டிகைகள்

Google Oneindia Tamil News

இந்த ஆண்டு(2012) 17 கிறிஸ்துவ பண்டிகைகள் வருகின்றன. ஏப்ரல் 6ம் தேதி புனித வெள்ளியும், ஏப்ரல் 8ம் தேதி ஈஸ்டர் திருநாளும் கொண்டாடப்படுகிறது.

2012ல் வரும் கிறிஸ்தவ பண்டிகைகள்:

ஜனவரி 01 (ஞாயிறு) ஆங்கில வருடப்பிறப்பு

பிப்ரவரி 02 (வியாழன்) தேவமாதா பரிசுத்தம் அடைந்த நாள்

பிப்ரவரி 22 (விபூதி) திருநாள்

மார்ச் 01 (வியாழன்) ஆர்ச்டேவிட்

ஏப்ரல் 01 (ஞாயிறு) குருத்தோலை திருநாள்

ஏப்ரல் 05 (வியாழன்) மாண்டி வியாழக்கிழமை

ஏப்ரல் 06 (வெள்ளி) புனித வெள்ளி

ஏப்ரல் 08 (ஞாயிறு) ஈஸ்டர் திருநாள்

ஜூலை 02 (திங்கள்) தேவமாதா காட்சி தந்த நாள்

ஜூலை 08 (ஞாயிறு) தேவமாதா பிறந்தநாள்

அக்டோபர் 28 (ஞாயிறு) சர்சைமன் அன்ட் ஜூடு

நவம்பர் 01 (வியாழன்) புனிதர் தினம்

டிசம்பர் 08 (சனி) தேவமாதா கருவுற்ற நாள்

டிசம்பர் 21 (வெள்ளி) ஆர்ச் தாமஸ்

டிசம்பர் 24 (திங்கள்) கிறிஸ்துமஸ் ஆயத்தம்

டிசம்பர் 25 (செவ்வாய்) கிறிஸ்துமஸ்

டிசம்பர் 31 (திங்கள்) புதுவருட ஆயத்தம

English summary
Christians have celebrated their first festival of 2012 on january 1, i.e., new year. This year good friday is coming on april 6, while easter will be celebrated on april 8.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X