For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌த்தின் சித்திரைத் திருவிழா

By Siva
Google Oneindia Tamil News

Chithirai Thiruvizh
துபாய்: துபாய் த‌மிழ்ச் ச‌ங்க‌ம் நடத்தும் சித்திரைத் திருவிழா இன்று மாலை 6 ம‌ணிக்கு அல் த‌வார் ஸ்டார் ச‌ர்வ‌தேச‌ப் ப‌ள்ளியில் நடக்கிறது.

இந்த நிகழ்ச்சியில் வேலூர் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எம். அப்துல் ர‌ஹ்மான் சிற‌ப்பு விருந்தின‌ராக‌ ப‌ங்கேற்றுச் சிற‌ப்பிக்கிறார். மேலும் த‌மிழ்ச் ச‌ங்க‌ அங்க‌த்தின‌ர்க‌ள் ப‌ங்கேற்கும் ச‌ப்த‌ஸ்வ‌ர‌ங்க‌ள் 2012 எனும் சிற‌ப்பு நிக‌ழ்ச்சியும் ந‌டைபெற‌ இருக்கிற‌து.

நிக‌ழ்ச்சிக்கான அணுச‌ர‌னையினை பெருமாள் பூக்க‌டை ம‌ற்றும் பிளாக் டுலிப் பிள‌வ‌ரும், ஊட‌க‌ அணுச‌ர‌னையினை தின‌ம‌ல‌ர் ம‌ற்றும் ஹ‌லோ 89.5 எஃப்.எம். ஆகிய‌வையும் வ‌ழ‌ங்கியுள்ள‌ன‌.

இந்நிகழ்ச்சி குறித்த மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளை www.dubaitamilsangam.com எனும் இணைய‌த்த‌ள‌த்தில் காண‌லாம்.

English summary
Dubai Tamil Sangam is celebrating Chithirai Thiruvizha today at Star international school, Al Twar, Dubai. All are invited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X