For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று ஷார்ஜாவில் கலாசேத்ராவின் 20வது ஆண்டு விழா

By Siva
Google Oneindia Tamil News

Kalakshetra annual day celebration
ஷார்ஜா: ஷார்ஜா கலாசேத்ராவின் 20வது ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று மாலை ஷார்ஜாவில் நடக்கிறது.

ஷார்ஜாவில் உள்ள கலாசேத்ராவின் 20வது ஆண்டு விழா கொண்டாட்டம் இன்று மாலை 5 மணிக்கு ஷார்ஜா இந்தியன் அசோசியேஷன் சமூக அரங்கில் நடைபெறுகிறது. இந்த கொண்டாட்டத்தின்போது பாரம்பரிய இசை மற்றும் நடன நிகழ்ச்சிகளில் நடக்கின்றன.

இந்த நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

English summary
Kalakshetra's 20th annual day celebration will be held at Sharjah Indian Association Community Hall on may 11 at 5 pm. All are invited.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X