For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செமசிங்கர் 2012: 21ம் தேதி அபுதாபியில் குரல் தேர்வு

By Siva
Google Oneindia Tamil News

அபுதாபி: அபுதாபியில் செமசிங்கர் 2012 நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு வரும் 21ம் தேதி நடைபெறுகிறது.

அபுதாபியில் செமசிங்கர் 2012 நிகழ்ச்சிக்கான குரல் தேர்வு வரும் 21ம் தேதி மாலை 4 மணி முதல் நோவாஸ் ஆர்க் கலை மற்றும் இசை நிறுவனத்தில் நடைபெற இருப்பதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இந்த குரல் தேர்வில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவ, மாணவியர் 052 83 88 370 எனும் அலைபேசியிலோ அல்லது [email protected] எனும் மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

English summary
Audition for Semasinger 2012 will be held at Noah's Ark Art and Music Institute in Abu Dhabi on september 21. For details dial 052-8388370
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X