For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

7ல் ஜெத்தாவில் தஃபாரெஜ் அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி

By Siva
Google Oneindia Tamil News

TAFAREG-Jeddah
ஜெத்தா: ஜெத்தா தஃபாரெஜ் அமைப்பு வரும் 7ம் தேதி இஃப்தார் நிகழ்ச்சியை நடத்துகிறது.

ஜெத்தா தஃபாரெஜ் அமைப்பு ரமலான் மாதத்தையொட்டி இஃப்தார் நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். அதேபோன்று இந்த ஆண்டுக்கான இஃப்தார் நிகழ்ச்சி 07.08.2012 அன்று மாலை 6.30 மணிக்கு ஜெத்தா ஷரஃபியாவில் உள்ள ஹோட்டல் இம்பாலா பாரடைஸில் நடைபெறவிருக்கிறது.

English summary
TAFAREG-Jeddah has arranged for an iftar party at Impala hotel in Jeddah on august 7.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X