For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'புக்' வெளியீட்டு விழாவுக்கு 'திறந்த' புத்தகமாக வந்த பெண் எழுத்தாளர்!

Google Oneindia Tamil News

Tulisa Contostavlos
லண்டன்: எல்லாம் ஒரு விளம்பரம் என்று கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணியைப் பார்த்து செந்தில் கூறுவார். அந்த கதையாக இப்போது ஒரு பெண் எழுத்தாளர் தனது நூல் வெளியீட்டு விழாவுக்கு சூப்பர் பப்ளிசிட்டி தேடும் வகையில் கவர்ச்சிகரமான உடையில், தனது மார்பழகு முழுமையாக தெரியும் வகையில் வந்து சூட்டைக் கிளப்பி விட்டார்.

எழுத்தாளரான துலிசா கான்டன்ஸ்டேவ்லாஸ் டோம், ஹானஸ்-மை ஸ்டோரி சோ பார் என்ற நாவலை எழுதியுள்ளார். இதன் வெளியீட்டு விழா லண்டனில் நடந்தது. அந்த நிகழ்ச்சிக்கு படு கவர்ச்சிகரமாக வந்திருந்தார் துலிசா.

அவரது முன்னழகு கிட்டத்தட்ட முழுமையாக தெரிந்தது. அப்பட்டமாக தெரிந்த கிளீவேஜுடன் குணிந்தும், நிமிர்ந்தும் கூட்டத்தினரை மேலும் நெளிய விட்டார் துலிசா.

இந்த கவர்ச்சிகரமான உடையுடன் வந்து அமர்ந்து தனது புத்தகம் குறித்து பேசி அதை வெளியிட்டு, வாங்கியவர்களுக்கு ஆட்டோகிராபும் போட்டுக் கொடுத்தார். அவரிடம் ஆட்டோகிராப் வாங்குகிற சாக்கில், பாதிப் பேர் அவரது முன்னழகைத்தான் முண்டியடித்துப் பார்த்து ரசித்னர்.

தனது நூலை விட கவர்ச்சியைத்தான் பாதிப் பேர் ரசித்தார்கள் என்பது துலிசாவுக்கும் தெரிந்திருக்கவே செய்தது. அதுவே தனது நூலுக்கு நல்ல விளம்பரம் என்று நினைத்து விட்டாரோ என்னவோ, மேலும் மேலும் கவர்ச்சியை காட்டியபடி புன்னகையுடன் ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தார் துலிசா!.

English summary
It was only a couple of days ago that she attempted to go for the butter wouldn't melt look in an angelic white dress to one of her book signings. And on Thursday morning she even looked classy as she showed up to record a number of radio interviews across London dressed in jeans and a cream knitted jumper. But on Thursday night Tulisa Contostavlos caused quite a stir as she reverted back to her skimpy dresses - and gave quite the eyeful as her curves were well and truly on display.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X