For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நாளை துபாயில் ஆன்மீக மன்றத்தின் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு

By Siva
Google Oneindia Tamil News

Aadi velli: Special prayer in Dubai tomorrow
துபாய்: துபாயில் நாளை ஆடி வெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடக்கிறது.

துபாய் ஆன்மீக மன்றத்தின் சார்பில் ஆடி வெள்ளி சிறப்பு வழிபாடு நிகழ்ச்சி நாளை(02.08.2013) மாலை 6.30 மணியளவில் பர்துபாய் சிந்தி ஹாலில் நடைபெற இருக்கிறது.

இதனையொட்டி சிறப்பு வழிபாடு, ஆன்மீகச் சொற்பொழிவு, பஜனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

இந்த நிகழ்ச்சி குறித்து மேலும் விபரம் அறிய விரும்புவோர் 055 5230511 / 055 428 77 27 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

English summary
Special prayer will be held in Dubai tomorrow ahead of Aadi velli.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X