• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பிப்ரவரி 14 நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

|

fact of the day
சென்னை : வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் மறக்க முடியாத நினைவுகளையும் நம்மை அசைபோட வைக்கும். பிப்ரவரி 14, 2020ல் இருக்கும் நாம் உலகம் தோன்றியது முதல் இதே நாளில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.
  • 1989 - சாத்தானின் கவிதைகள் என்ற நூலை எழுதியதற்காக சல்மான் ருஷ்டிக்கு ஈரான் தலைவர் ரூகொல்லா கொமெய்னி மரண தண்டனை விதி்த்தார்.
  • 1990 - பெங்களூரில் இந்தியன் ஏர்லைன்சு விமானம் ஒன்று விபத்தில் சிக்கியதில், அதில் பயணம் செய்த 92 பேர் உயிரிழந்தனர், 54 பேர் காயங்களுடன் தப்பினர்.
  • 1998 - கோயம்புத்தூர் நகரின் பல இடங்களில் குண்டுகள் வெடித்ததில் 58 பேர் கொல்லப்பட்டனர். 250 பேர் காயமுற்றனர்.
  • 2019 - காஷ்மீர், புல்வாமா மாவட்டத்தில், ஜெய்ஷ்-இ-முகமது என்னும் தீவிரவாத அமைப்பு நடத்திய தாக்குதலில், மத்திய ரிசர்வ் படையைச் சேர்ந்த 44 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
  •  
     
     
    English summary
    YouTube is launched by a group of college students, eventually becoming the largest video sharing website in the world and a main source for viral videos on this day in the year 2005.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more
    X