• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜனவரி 11ல் நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

|

fact of the day

சென்னை : வரலாற்றின் பக்கங்களைப் புரட்டினால் ஆச்சர்யமூட்டும் கண்டுபிடிப்புகளும், அதிர்ச்சியூட்டும் பல சம்பவங்களும் ஒவ்வொரு காலகட்டத்திலும் நிறைந்திருக்கும். அப்படியாக, ஜனவரி 11, 2021ல் இருக்கும் நாம், இதே நாளில் உலகம் தோன்றியது முதல் என்னென்ன முக்கிய நிகழ்வுகள் நடந்துள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம்.

  • 1569 - முதலாவது குலுக்கல் பரிசுச் சீட்டு இங்கிலாந்தில் பதிவானது.
  • 1922 - நீரிழிவுக்கு மருந்தாக இன்சுலின் முதன்முதலில் லியோனார்ட் தாம்சன் என்பவருக்கு செலுத்தப்பட்டது.
  • 1966 - இந்திய-பாகிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டு வந்த தாஷ்கந்து வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி மாரடைப்பால் காலமானார்.
  • 2007 - சீனா செயற்கைக் கோள் தகர்ப்பு ஏவுகணைச் சோதனையை நடத்தியது.

 
 
 
English summary
Leonard Thompson became the first person to be injected with insulin on this day in the year 1922.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X