For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பிப்ரவரி-24 நடந்த வரலாற்று சிறப்பு நிகழ்வுகள் ஒரு பார்வை!

Google Oneindia Tamil News
fact of the day

சென்னை : வரலாற்றின் பக்கங்களை புரட்டினால் சில அதிர்ச்சியூட்டும் சம்பவங்களும் மறக்க முடியாத நினைவுகளையும் நம்மை அசைபோட வைக்கும். பிப்ரவரி 24, 2021ல் இருக்கும் நாம் உலகம் தோன்றியது முதல் இதே நாளில் என்னென்ன மாற்றங்கள் நடந்துள்ளன என்பதை இங்கே பார்க்கலாம்.

  • 1854 - முதன்முறையாக சிவப்புப் பென்னி என அழைக்கப்படும் துளைகளிடப்பட்ட அஞ்சல் தலை பிரிட்டனில் வெளியிடப்பட்டது.
  • 1945 - எகிப்தியப் பிரதமர் அகமது மாகிர் பாசா நாடாளுமன்றத்தில் வைத்துக் கொல்லப்பட்டார்.
  • 2009 - மக்களிடம் பேராதரவைப் பெற்றுள்ள வாட்ஸ் அப் செயலி கலிபோர்னியாவில் தொடங்கப்பட்டது.
  • 2018 - பிரபல இந்தியத் திரைப்பட நடிகை ஸ்ரீதேவி துபாயில் காலமானார்.
English summary
On this day in 2009 year, WhatsApp Messenger was founded in California.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X