For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ருசியான ராஜ்மா பீன்ஸ் குருமா

By Super
Google Oneindia Tamil News

Radha Sriram ராதா ஸ்ரீராம்

ராஜ்மா எனப்படும் கிட்னி பீன்ஸ் சுவையானது மட்டுமல்ல சத்தானதும் கூட இதில் குருமா செய்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்களேன்.

தேவையானவை

ராஜ்மா - 1 கப்
பூண்டு - 10 பல்
தக்காளி - 2 பெரியது
வெங்கயம் - 2 பெரியது
கரம் மசலா - 2 ஸ்பூன்
மஞ்சப்பொடி - 1 ஸ்பூன்
மிளகாய்பொடி - 2 ஸ்பூன்
தனியாப்பொடி - 2 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு

Rajma beans kuruma

செய்முறை:

ராஜ்மாவை நாலு அல்லது ஐந்து மணி நேரம் ஊற வைக்கவும். அதை குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

ஒரு சட்டியில் எண்ணெய் கொஞ்சம் விட்டு பொடியாக நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும். பிறகு இதில் பூண்டு தக்காளி அரைத்த விழுதை போட்டு அதோடு மேல் சொன்ன பொடிகளும் போட்டு வதக்கவும்.

இதில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி லேசாக கொதிக்கவிட்டு வேகவைத்த ராஜ்மாவில் சேர்த்து குக்கரில் போட்டு ஒரு 6 விசில் விடவும்.

மேலாக இஞ்சி துருவல், கொத்தமல்லி தழை போட்டு அலங்கரிக்கவும். இதை ரொட்டி அல்லது சாதம் கூடச் சாப்பிடலாம்.

English summary
Rajma Masala Kuruma dish is extremely popular not just in North India but elsewhere as well. Serve Rajma with plain boiled rice, sapathi or rotti.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X