For Daily Alerts
Just In
வெள்ளை நிற மல்லிகையோ... அப்படியே கண்ணை மூடிக் கொண்டு கேளுங்கள் இந்தப் பாடலை!
புதுச்சேரி: இசையாராய்ச்சியாளரும் பேரறிஞருமான தவத்திரு விபுலாநந்த அடிகளாரின் வெள்ளை நிற மல்லிகையோ பாடல் இசைவடிவம் பெற்றுள்ளது.
"வெள்ளைநிற மல்லிகையோ" என்ற பாடலைத் தக்க இசைக்கலைஞர்களின் உதவியுடன் பாட வைத்து வெளியிட்டுள்ளனர்.
இந்த இசைக் கோப்பை ஆக்கி, இயக்கியுள்ளார் புதுச்சேரி முனைவர் மு. இளங்கோவன். இசை இராஜ்குமார் இராஜமாணிக்கம். தயாரித்திருப்பது பொன்மொழி இளங்கோவன்.
செய்தி:
மு.இளங்கோவன், புதுச்சேரி