For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தந்தையர் தினம் 2020 : நானும் ஒரு தந்தை!

Google Oneindia Tamil News

சென்னை: அம்மாக்கள் மனதில் உள்ளதை அப்படியே கொட்டி விடுவார்கள்.. அது அன்போ, கோபமா, பாசமோ, ஆதங்கமோ.. எதுவாக இருந்தாலும் சரி.. அப்படியே வந்து விழும். ஆனால் அப்பாக்கள் அப்படி இல்லை.. எல்லாவற்றையும் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு.. நடமாடும் தெய்வங்கள் அவர்கள்.

தனது தந்தையின் அன்பையும், மகத்துவத்தையும் நமது வாசகர் கே. சரவணக்குமார் ஒரு கவிதையாக உணர்த்தியுள்ளார். படியுங்கள்.

Fathers Day 2020: A poem on fathers

அன்று
என் தந்தையின்
தந்தைக்கு
என் தந்தை
மரியாதை
செலுத்துவதை
ஒரு மகனாக
வேடிக்கை
பார்த்த நான்

தந்தையர் தினம் 2020 : புத்தனாவது சுலபம்.. ஆனால் அப்பனாக வாழ்வது கடினம்! தந்தையர் தினம் 2020 : புத்தனாவது சுலபம்.. ஆனால் அப்பனாக வாழ்வது கடினம்!

இன்று
என் மகன்
வேடிக்கை பார்க்க
என் தந்தைக்கு
நான் மரியாதை
செலுத்துகிறேன்
நானும் ஒரு
தந்தை என்பதை
உணர்ந்து...

- கே.சரவணக்குமார்
முதுகுளத்தூர்.

English summary
Fathers Day 2020: Our reader Saravanakumar has remembered his father on this Father's day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X