• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்

By Staff
|

Today Nakshatra palan

அசுவினி: வேலையில் முன்னேற்றம் வரும்

பரணி: வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும்

கார்த்திகை: சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும்.

ரோகிணி: நண்பர்களின் உதவி கிடைக்கும்.

மிருகசீரிடம்: அக்கம் பக்கத்தினரால் யோகம் ஏற்படும்

திருவாதிரை: வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

புனர்பூசம்: குடும்பத்தில் குழப்பம் உண்டாகும்.

பூசம்: பண வரவு அதிகரிக்கும்.

ஆயில்யம்: மனதில் இனம் தெரியாத கோபம் உண்டாகும்.

மகம்: வெளியூர் பயணம் யோகத்தைக் கொடுக்கும்

பூரம்: புதிய துறைகளில் முதலீடு செய்வீர்கள்.

உத்திரம்: வீண் பயணம் செய்யும் நிலை உருவாகும்.

அஸ்தம்: நினைப்பவை எல்லாம் எளிதில் நிறைவேறும்.

சித்திரை: மூத்த சகோதரரர்களுடன் சச்சரவு உண்டாகும்.

சுவாதி: வியாபாரம் மேன்மையடையும்.

விசாகம்: காரியங்களில் தடை உண்டாகும்.

அனுஷம்: பரம்பரை சொத்துக்களால் லாபம்.

கேட்டை: மனதில் தெளிவு பிறக்கும்

மூலம்: சுப விரைய செலவுகள் வரும்

பூராடம்: எதிர்பாராத திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.

உத்திராடம்: வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை.

திருஓணம்: தொழில் வியாபாரத்தில் லாபம் வரும்

அவிட்டம்: வாழ்க்கைத் துணையுடன் சமரசம் வரும்

சதயம்: உடல் ஆரோக்கியம் அற்புதம்

பூரட்டாதி: கடன் வாங்கும் நிலை உருவாகும்.

உத்திரட்டாதி: போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.

ரேவதி: மனதில் ஏற்பட்ட சஞ்சலம் நீங்கும்

 
 
 
English summary
Nakshatra Palan Today in Tamil: Check out Complete Details on Today's 28 Nakshatra Palangal in Tamil Only at Oneindia Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X