• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜன்ம நட்சத்திர பலன்கள் மே 09, 2021

By Staff
|

Today Nakshatra palan

அசுவினி: சிந்தனையில் தடுமாற்றம்

பரணி: ஆலய தரிசனம் மன அமைதியை தரும

கார்த்திகை: வருமானம் அதிகரிக்கும்.

ரோகிணி: முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.

மிருகசீரிடம்: வெளியூரிலிருந்து பணம் வரும்.

திருவாதிரை: பெரியவர்களிடம் சச்சரவைத் தவிர்க்கவும்.

புனர்பூசம்: தொழில் லாபம் அதிகரிக்கும்.

பூசம்: செயல்களில் கவனம் தேவை.

ஆயில்யம்: எல்லாவற்றிலும் வெற்றி உண்டாகும்.

மகம்: மனதில் குழப்பம் உண்டாகும்.

பூரம்: வீண் விரைய செலவுகள் அதிகரிக்கும்.

உத்திரம்: திடீர் செலவுகள் வரும் கவனம்

அஸ்தம்: வாகனப் போக்குவரத்தில் கவனம் தேவை.

சித்திரை: உறவினர்களுடன் நல்லுறவு உண்டாகும்.

சுவாதி: வியாபாரத்தில் கவனம் தேவை.

விசாகம்: தொழில் கூட்டாளிகளின் உதவி கிடைக்கும்.

அனுஷம்: உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

கேட்டை: வருமானம் அதிகரிக்கும் சேமிப்பு உயரும்

மூலம்: குழந்தைகளால் மனக் கஷ்டம் உண்டாகும்.

பூராடம்: பங்குச்சந்தை முதலீட்டில் லாபம் அதிகரிக்கும்.

உத்திராடம்: வண்டி வாகனங்களை வாங்கலாம்

திருஓணம்: படிப்பில் முன்னேற்றம் உண்டாகும்.

அவிட்டம்: சகோதரர்களுடன் சச்சரவைத் தவிர்க்கவும்.

சதயம்: அண்டை அயலாரின் உதவி கிடைக்கும்.

பூரட்டாதி: மனதில் குழப்பம் உண்டாகும்

உத்திரட்டாதி: பண விசயத்தில் கவனம் தேவை

ரேவதி:தேவையற்ற பேச்சினை தவிர்க்கவும்.

 
 
 
English summary
Nakshatra Palan Today in Tamil: Check out Complete Details on Today's 28 Nakshatra Palangal in Tamil Only at Oneindia Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X