• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜன்ம நட்சத்திர பலன்கள் ஜூன் 21,2021 - திங்கட்கிழமை

By Staff
|

Today Nakshatra palan

அசுவினி: குடும்பத்தில் குதூகலம் உண்டாகும்

பரணி: நண்பர்களின் உதவி கிடைக்கும்

கார்த்திகை: பழைய கடன் பாக்கி வசூலாகும்.

ரோகிணி: எதிரிகளின் தொல்லை நீங்கும்

மிருகசீரிடம்: குழந்தைகளால் குடும்பத்தில் சந்தோஷம்

திருவாதிரை: மனதில் குழப்பம் நீங்கும்

புனர்பூசம்: வீண் விரைய செலவுகள்

பூசம்: புதிதாக வாகனம் வாங்குவீர்கள்.

ஆயில்யம்: வாகன பராமரிப்பு செலவுகள் வரும்

மகம்: அண்டை அயலாரின் உதவி கிடைக்கும்

பூரம்: சகோதரர்களுடன் சச்சரவு உண்டாகும்.

உத்திரம்: பண வருமானம் அதிகரிக்கும்.

அஸ்தம்: வீண் பேச்சினை தவிர்க்கவும்.

சித்திரை: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

சுவாதி : சிந்தனையில் தடுமாற்றம் உண்டாகும்.

விசாகம்: அலைச்சல் அதிகரிக்கும்.

அனுஷம்: திடீர் வருமானம் அதிகரிக்கும்

கேட்டை: பயணங்களில் கவனம் தேவை.

மூலம்: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.

பூராடம்: ஆரோக்கியமான மனநிலையில் இருப்பீர்கள்

உத்திராடம்: தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

திருஓணம்: தடை தாமதங்கள் நீங்கும்

அவிட்டம்: பிதுரார்ஜித சொத்துக்களால் லாபம்

சதயம்: மன தைரியம் அதிகரிக்கும்

பூரட்டாதி: மருத்துவ செலவுகள் அதிகரிக்கும்.

உத்திரட்டாதி: வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்

ரேவதி: வாகனப் போக்குவரத்தில் கவனம்

English summary
Nakshatra Palan Today in Tamil: Check out Complete Details on Today's 28 Nakshatra Palangal in Tamil Only at Oneindia Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X