• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜன்ம நட்சத்திர பலன்கள் - செவ்வாய்க்கிழமை ஜூன் 22, 2021

By Staff
|

Today Nakshatra palan


ஜன்ம நட்சத்திர பலன்கள் - செவ்வாய்க்கிழமை ஜூன் 22, 2021

அசுவனி: வீண் வாக்குவாதம் தவிர்க்கவும்

பரணி : பயணங்களில் கவனம் தேவை

கார்த்திகை : மனதில் தெளிவு பிறக்கும்

ரோகிணி: உடல் உழைப்பு அதிகரிக்கும்

மிருகசீரிஷம்: குழந்தைகளால் சஞ்சலம் உண்டாகும்

திருவாதிரை: வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

புனர்பூசம்: புத்தியில் சலனம் உண்டாகும்

பூசம்: வீண் அலைச்சல் அதிகரிக்கும்

ஆயில்யம்: மனதில் சந்தோஷம் உண்டாகும்

மகம்: மூத்தவர்களின் ஆதரவு கிடைக்கும்

பூரம்: பண வரவு அதிகரிக்கும்

உத்திரம்: வீண் விரயம் உண்டாகும்

அஸ்தம்: மன ஆசைகள் நிறைவேறும்

சித்திரை: பேச்சிற்கு மதிப்பு கூடும்

சுவாதி: செல்வச் சேர்க்கை உண்டாகும்

விசாகம்: மனதில் குழப்பம் உண்டாகும்.

அனுஷம்: பயணங்களால் அலைச்சல் ஏற்படும்

கேட்டை: செய்யும் செயல்கள் சிறப்படையும்

மூலம்: மனதில் ஏற்பட்ட கோபம் நீங்கும்

பூராடம்: காரியங்களில் வெற்றி கிடைக்கும்

உத்திராடம்: தொழிலில் கவனம் தேவை

திருஓணம்: உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும்

அவிட்டம்: பயணங்களால் நன்மை பிறக்கும்

சதயம்: சொத்து விற்பனையில் லாபம் கிடைக்கும்

பூரட்டாதி: உடல் ஆரோக்கியம் அற்புதம்

உத்திரட்டாதி : மனதில் ஏற்பட்ட பாரம் நீங்கும்.

ரேவதி : எதிர்பாராத பண வரவு கிடைக்கும்

English summary
Nakshatra Palan Today in Tamil: Check out Complete Details on Today's 28 Nakshatra Palangal in Tamil Only at Oneindia Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X