இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்

அசுவினி: வாக்கு வன்மை அதிகரிக்கும்
பரணி: மனக் குழப்பத்தை தவிர்க்கவும்
கார்த்திகை: செலவுகள் அதிகரிக்கும்
ரோகிணி: நினைப்பது நிறைவேறும்
மிருகசீரிடம்: விரோதத்தை தவிர்க்கவும்
திருவாதிரை: பண வரவு அதிகரிக்கும்
புனர்பூசம்: தொழிலில் கவனம் தேவை.
பூசம்: எல்லா முயற்சிகளும் வெற்றியடையும்.
ஆயில்யம்: வேலையில் கவனம் தேவை
மகம்: பண வரவு அதிகரிக்கும்
பூரம்: சிந்தனையில் தடுமாற்றம்
உத்திரம்: அலைச்சல் அதிகரிக்கும்
அஸ்தம்: தொழிலில் லாபம் அதிகரிக்கும்
சித்திரை: போக்குவரத்தில் கவனம் தேவை.
சுவாதி: குடும்பத்தில் குதூகலம் வரும்
விசாகம்: நண்பர்களுடன் சச்சரவு வேண்டாம்
அனுஷம்: பழைய கடன்கள் வசூலாகும்
கேட்டை: ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
மூலம்: ஆன்மீக பயணம் செல்வீர்கள்
பூராடம்: மனக் கஷ்டம் நீங்கும்
உத்திராடம்: பேச்சில் நிதானம் தேவை
திருஓணம்: காரிய வெற்றி உண்டாகும்
அவிட்டம்: சகோதரர்களால் சந்தோஷம்
சதயம்: பயணங்களால் நன்மை
பூரட்டாதி: வார்த்தைகளில் நிதானம் தேவை
உத்திரட்டாதி: பண வரவு அதிகரிக்கும்
ரேவதி: வீண் குழப்பங்கள் நீங்கும்