இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்

அசுவினி: சிந்தனையில் தெளிவு பிறக்கும்
பரணி: சுப செலவுகள் அதிகரிக்கும்.
கார்த்திகை: நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
ரோகிணி: பயணங்களால் நன்மை ஏற்படும்
மிருகசீரிடம்: தொழில் லாபம் சிறப்படையும்
திருவாதிரை: மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்
புனர்பூசம்: பணியில் பதவி உயர்வு கிடைக்கும்.
பூசம்: வேலையில் கவனம் தேவை.
ஆயில்யம்: செல்வச் சேர்க்கை அதிகரிக்கும்.
மகம்: மனதில் குழப்பம் உண்டாகும்
பூரம்: முதலீடுகளில் கவனம் தேவை
உத்திரம்: எதிர்பாராத பண வரவு கிடைக்கும்
அஸ்தம்: உடல் ஆரோக்கியம் அற்புதம்
சித்திரை: நண்பர்களுடன் நல்லுறவு உண்டாகும்
சுவாதி: வியாபாரத்தில் லாபம் கூடும்
விசாகம்: பெற்றோர்களின் ஆசி கிடைக்கும்
அனுஷம்: எதிரிகளால் தொல்லை உண்டாகும்
கேட்டை: கொடுத்த கடன்கள் வசூலாகும்
மூலம்: குழந்தைகளால் சந்தோஷம் ஏற்படும்
பூராடம்: பூர்வீக சொத்துக்களால் லாபம்
உத்திராடம்: மன நிம்மதி அதிகரிக்கும்
திருஓணம்: பயணங்களில் கவனம் தேவை
அவிட்டம்: மூத்த சகோதரர்களின் உதவி கிடைக்கும்
சதயம்: சண்டை சச்சரவு நீங்கும்
பூரட்டாதி: பயணங்களால் சந்தோஷம் வரும்
உத்திரட்டாதி: விரைய செலவுகள் அதிகரிக்கும்
ரேவதி: உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்