• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்றைய ஜன்ம நட்சத்திர பலன்கள்

|

Today Nakshatra palan

அசுவினி: வரவுக்கேற்ற செலவு வரும்

பரணி: பண வரவும் சேமிப்பும் கூடும்

கார்த்திகை: திடீர் செலவுகள் அதிகரிக்கும்

ரோகிணி: போக்குவரத்தில் கவனம் தேவை

மிருகசீரிடம்: மன சங்சலம் உண்டாகும்

திருவாதிரை: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்

புனர்பூசம்: பண வருமானம் அதிகரிக்கும

பூசம்: கடன் பிரச்சினை தீரும்

ஆயில்யம்: குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.

மகம்: மன நிம்மதி உண்டாகும்

பூரம்: இடமாற்றத்தால் சந்தோஷம்

உத்திரம்: மன குழப்பம் அதிகரிக்கும்.

அஸ்தம்: கல்விக்காக செலவுகள் அதிகரிக்கும்.

சித்திரை: வாகன யோகம் உண்டாகும்.

சுவாதி: சகோதரர்களால் சந்தோஷம் உண்டாகும்

விசாகம்: அக்கம் பக்கத்தினரால் நன்மை

அனுஷம்: மன குழப்பம் நீங்கும்

கேட்டை: வங்கி சேமிப்பு அதிகரிக்கும்.

மூலம்: செயல்களில் நிதானம் தேவை

பூராடம்: திடீர் செலவுகள் அதிகரிக்கும்

உத்திராடம் : மனதில் கோபமும் எரிச்சலும் நீங்கும்

திருஓணம்: காரியங்களில் வெற்றி உண்டாகும்

அவிட்டம்: மன நிம்மதி உண்டாகும்

சதயம்: செய் தொழிலில் கவனம் தேவை

பூரட்டாதி: செயல்களிலும் வெற்றி கிடைக்கும்.

உத்திரட்டாதி: பயணங்களால் நன்மை உண்டாகும்

ரேவதி: உடல் ஆரோக்கியம் மேம்படும்

 
 
 
English summary
Nakshatra Palan Today in Tamil: Check out Complete Details on Today's 28 Nakshatra Palangal in Tamil Only at Oneindia Tamil.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X