For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

செப்டம்பரில் திருமணம், சீமந்தம், காதுகுத்த சுப முகூர்த்த நாட்கள்- இதோ லிஸ்ட்

செப்டம்பர் மாதம் நல்ல காரியங்கள் செய்ய, வண்டி வாகனம் வாங்க, காது குத்த, ஆபரேசன் செய்து குழந்தை பெற நல்ல நாட்களின் பட்டியல்.

Google Oneindia Tamil News

சென்னை: திருமணம் செய்ய, காது குத்த, சாந்தி முகூர்த்தம், ஆபரேசன் செய்து குழந்தை பெற, வண்டி வாகனம் வாங்க நல்ல நாட்கள், சுப முகூர்த்த நாட்களை அறிந்து கொண்டு அதற்கேற்ப நாம் நம்முடைய வீட்டில் விஷேச தினங்களை திட்டமிடலாம்.

Auspicious and Muhurat Days of September 2018

செப்டம்பர் மாதத்தில் நல்ல நாட்கள், சுப முகூர்த்த நாட்களின் பட்டியல்:

திருமணம், சீமந்தம், வாசல்கால் வைக்க, கிரகப் பிரவேசம், கிரக ஆரம்பம், மாங்கல்யம் செய்ய புது வண்டி, வாகனம் வாங்க, தொழில் தொடங்க, கடன் வாங்க, காது குத்த, சாந்தி முகூர்த்தத்திற்கு நல்ல நாட்கள்:

  • செப்டம்பர் 6 ஆவணி 21,வியாழக்கிழமை தேய்பிறை ஏகாதசி திதி புனர்பூசம் நட்சத்திரம், அமிர்தயோகம்
  • செப்டம்பர் 12 ஆவணி 27,புதன்கிழமை வளர்பிறை திருதியை திதி சித்திரை நட்சத்திரம், சித்த யோகம்
  • புரட்டாசி மாதம் கிரகாரம்பம், கிரகப் பிரவேசம் செய்யக்கூடாது இம்மாதம் சாந்தி முகூர்த்தத்திற்கும் நல்ல நாட்கள் இல்லை. அதே நேரம் சீமந்தம், புது வண்டி வாங்க, தொழில் தொடங்கலாம், கடன் வாங்கலாம், கணபதி ஹோமம் செய்யலாம்.
  • செப்டம்பர் 20 புரட்டாசி 4 வளர்பிறை வியாழன், ஏகாதசி திதி உத்திராடம் நட்சத்திரம், சித்தயோகம்
  • செப்டம்பர் 23 புரட்டாசி 7 வளர்பிறை ஞாயிறு சதுர்தசி திதி, சதயம் நட்சத்திரம், சித்த யோகம்
  • செப்டம்பர் 27 புரட்டாசி 11 தேய்பிறை வியாழன் திருதியை திதி, அசுவினி நட்சத்திரம், அமிர்த்த யோகம்
  • செப்டம்பர் 30 புரட்டாசி 14 தேய்பிறை ஞாயிறு சஷ்டி திதி ரோகிணி நட்சத்திரம், சித்த யோகம்

ஆபரேசன் செய்து குழந்தை பெற நல்ல நாட்கள்

  • செப்டம்பர் 1 முதல் 6 ஆம் தேதி வரை. செப்டம்பர் 10 முதல் 16ஆம் தேதி வரை. செப்டம்பர் 19 முதல் 30 வரை ஆபரேசன் செய்யலாம்.
  • காது குத்த செப்டம்பர் 12,20,22,23 நல்ல நாட்கள்
  • புது வண்டி வாகனம் வாங்க செப்டம்பர் 6,30 நல்ல நாள்.
English summary
here is the list of Auspicious and Muhurat Days of September 2018
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X