For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அக்டோபரில் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்கு எப்போது சந்திராஷ்டமம்

அக்டோபர் மாதம் சந்திராஷ்டம் மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த தேதிகளில் சந்திராஷ்டமம் வருகிறது என்று பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம்.

Google Oneindia Tamil News

சென்னை: சந்திராஷ்டமம் என்றாலே எல்லோருக்கும் பயம்தான். காரணம் ஏதேனும் கெடுதல் நடந்து விடுமோ என்ற அச்சம்தான். பொதுவாக கிரகங்கள் எட்டாம் வீட்டில் இருப்பது சில பாதிப்புகளை ஏற்படுத்தும். எட்டாம் இடம் மறைவு ஸ்தானம். ஆயுள் ஸ்தானத்தில் கிரகங்கள் மறைவது நல்லதல்ல. அதுவும் மனோகாரகன் சந்திரன் எட்டாம் வீட்டில் மறைவது பாதிப்பை ஏற்படுத்தும் எனவேதான் இன்றைக்கு நமக்கு சந்திராஷ்டமம் இருக்கிறதா என்று பார்த்து விட்டு அடுத்த வேலையை பார்க்கப் போவார்கள். அக்டோபர் மாத தொடக்க நாளில் சந்திரன் துலாம் ராசியில் இருக்க மீனம் ராசிக்காரர்களுக்கு சந்திராஷ்டமம் தொடங்குகிறது. மேஷம் முதல் மீனம் வரை எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்போது சந்திராஷ்டமம் இருக்கிறது என்று பார்க்கலாம்.

மேஷம்

மேஷம்

அக்டோபர் 2 காலை 7.10 முதல் அக்டோபர் 4 பிற்பகல் 12.19 வரையும் அக்டோபர் 29 மாலை 5.35 முதல் அக்டோபர் 31 இரவு 09.19 வரை உள்ள
நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

ரிஷபம் ராசி

ரிஷபம் ராசி

அக்டோபர் 4 பிற்பகல் 12.19 முதல் அக்டோபர் 6 இரவு 09.36 வரை முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

மிதுனம்

மிதுனம்

அக்டோபர் 6 இரவு 09.36 முதல் அக்டோபர் 9 காலை 09.41 வரை முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

கடகம்

கடகம்

அக்டோபர் 9 காலை 09.41 முதல் அக்டோபர் 11 இரவு 10.26 வரை இந்த நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

சிம்மம்

சிம்மம்

அக்டோபர் 11 இரவு 10.26 முதல் அக்டோபர் 14 காலை 10.20 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

கன்னி

கன்னி

அக்டோபர் 14 காலை 10.20 முதல் அக்டோபர் 16 இரவு 08.46 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

துலாம்

துலாம்

அக்டோபர் 16 இரவு 08.46 முதல் அக்டோபர் 19 காலை 5.23 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

விருச்சிகம்

விருச்சிகம்

அக்டோபர் 19 காலை 5.23 முதல் அக்டோபர் 21 காலை 11.40 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

தனுசு

தனுசு

அக்டோபர் 21 காலை11.40 முதல் அக்டோபர் 23 பிற்பகல் 03.12 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

மகரம்

மகரம்

அக்டோபர் 23 பிற்பகல் 03.12 முதல் அக்டோபர் 25 மாலை 4.23 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

கும்பம்

கும்பம்

அக்டோபர் 25 மாலை 4.23 முதல் அக்டோபர் 27 மாலை 4.31வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

மீனம்

மீனம்

அக்டோபர் 1 முதல் அக்டோபர் 2 காலை 7.10 வரையும் அக்டோபர் 27 மாலை 4.31 முதல் அக்டோபர் 29 மாலை 05.35 வரை உள்ள நாட்களில் முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். வண்டி வாகனங்களில் ஜாக்கிரதையாக செல்லவும். மவுன விரதம் இருப்பது நல்லது.

English summary
Check out October Month 2019 Mesha Rasi to Meenam rasi Chandrashtama Days Starting Date and Time Chandrashtama days occurs for all Janmarashi or Moon Sign when Purattasi 2019.Chandrashtama days means when the moon is transiting through the eighth house of your own moon sign which is known as JanmaRasi.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X