For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஆருத்ரா தரிசனம் : டிசம்பர் மாத விஷேச நாட்கள் - 12 ராசிக்காரர்களுக்கும் சந்திராஷ்டம நாட்கள்

டிசம்பர் மாதம் சிவ, விஷ்ணு ஆலயங்களில் முக்கிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளது. ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி ஆகிய பண்டிகைகள் கொண்டாடப்பட உள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: டிசம்பர் மாதம் பிறந்து விட்டது. இந்த மாதத்தில் சூரியன் விருச்சிக ராசியிலும் தனுசு ராசியிலும் பயணம் செய்வார். இந்த மாதம் சிறப்பு வாய்ந்த வைகுண்ட ஏகாதசி விழாவும், திருவாதிரை திருவிழாவான ஆருத்ரா தரிசன விழாவும் கொண்டாடப்படுகிறது. எந்தெந்த நாட்களில் என்னென்ன விஷேசம் கொண்டாடப்பட உள்ளது என பார்க்கலாம். டிசம்பர் மாத சந்திராஷ்டம நாட்களையும் பார்க்கலாம்.

December month Important days and chandrastamam days dec 2021

டிசம்பர் 2 குருவார பிரதோஷம் சிவ ஆலயம் நந்திக்கு அபிஷேகம் சென்று வணங்கலாம்

டிசம்பர் 04 சனி அமாவாசை லட்சுமி பிரபோதன தினம்

டிசம்பர் 06 திங்கட்கிழமை அபியோக திருதியை

டிசம்பர் 07 செவ்வாய்கிழமை அங்காரக சதுர்த்தி பதரீ கௌரி விரதம்

டிசம்பர் 08 புதன்கிழமை நாகபூஜா பஞ்சமி சிரவண விரதம்

டிசம்பர் 09 வியாழக்கிழமை சஷ்டி சம்பக சஷ்டி சுப்ரமணிய சஷ்டி விரதம்

டிசம்பர் 14 செவ்வாய்கிழமை கைசிக ஏகாதசி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி

டிசம்பர் 15 புதன்கிழமை உல்கா துவாதசி மத்ஸ்ய துவாதசி

டிசம்பர் 16 வியாழக்கிழமை அனங்க திரயோதசி குரு பிரதோஷம் ஷடசீதி தனுர்மாத பூஜை ஆரம்பம்

டிசம்பர் 18 சனிக்கிழமை பௌர்ணமி பூஜை

டிசம்பர் 19 ஞாயிறுக்கிழமை ஆருத்ரா அபிஷேகம்

டிசம்பர் 20 திங்கட்கிழமை ஆருத்ரா தரிசனம்

டிசம்பர் 22 புதன்கிழமை சங்கடஹர சதுர்த்தி பரசுராம ஜெயந்தி

டிசம்பர் 25 சனிக்கிழமை சஷ்டி விரதம் மந்தா சஷ்டி

டிசம்பர் 27 திங்கட்கிழமை பானு சப்தமி சர்வத சப்தமி

டிசம்பர் 30 வியாழக்கிழமை உற்பத்தி ஏகாதசி

டிசம்பர் 31 வெள்ளிக்கிழமை அகண்ட துவாதசி பிரதோஷம்

December month Important days and chandrastamam days dec 2021

12 ராசிகளுக்கும் சந்திராஷ்டம நாட்கள்

மேஷம் : டிசம்பர் 03 காலை 08.27 மணி முதல் டிசம்பர் 05 காலை 07.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.
டிசம்பர் 30 இரவு 07.07 மணி முதல் ஜனவரி 01,2022 வரை சந்திராஷ்டமம் உள்ளது.

ரிஷபம் : டிசம்பர் 05 காலை 07.47 மணி முதல் டிசம்பர் 07,காலை 07.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது.

மிதுனம் : டிசம்பர் 07,காலை 07.47 மணி முதல் டிசம்பர் 09 காலை 10.09 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது

கடகம் : டிசம்பர் 09 காலை 10.09 மணி முதல் டிசம்பர் 11,மாலை 04.16 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது

சிம்மம் : டிசம்பர் 11,மாலை 04.16 மணி முதல் டிசம்பர் 14 அதிகாலை 02.05 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது

கன்னி : டிசம்பர் 14 அதிகாலை 02.05 மணி முதல் டிசம்பர் 16,பிற்பகல் 02.20 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது

துலாம் : டிசம்பர் 16,பிற்பகல் 02.20 மணி முதல் டிசம்பர் 19,அதிகாலை 03.21 வரை சந்திராஷ்டமம் உள்ளது

விருச்சிகம் : டிசம்பர் 19,அதிகாலை 03.21 மணி முதல் டிசம்பர் 21, பிற்பகல் 03.47 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது

தனுசு : டிசம்பர் 21, பிற்பகல் 03.47 மணி முதல் டிசம்பர் 24, அதிகாலை 02.41 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது

மகரம் : டிசம்பர் 24, அதிகாலை 02.41 மணி முதல் டிசம்பர் 26, காலை 11.14 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது

கும்பம் : டிசம்பர் 26, காலை 11.14 மணி முதல் டிசம்பர் 28,பிற்பகல் 04.44 மணி வரை சந்திராஷ்டமம் உள்ளது

மீனம் : டிசம்பர் 28 காலை 04.44 மணி முதல் டிசம்பர் 30, இரவு 07.07 மணிவரை சந்திராஷ்டமம் உள்ளது கவனம் தேவை.

English summary
During this December month the Sun will travel in Scorpio and Sagittarius. This month, the special Vaikunda Ekadasi festival and the Thiruvathirai festival Arudra Darshan festival are celebrated. Let's see what specials are being celebrated on which days. You can also see the lunar days of December.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X