For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சித்திரை 2020: அட்சய திருதியை முதல் சித்ரா பவுர்ணமி வரை வீட்டிலேயே கொண்டாடலாம்

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் மக்களை முடக்கி போட்டு விட்டது. எந்த பண்டிகையும் கொண்டாட முடியவில்லை.

Google Oneindia Tamil News

சென்னை: சார்வரி வருடம் சித்திரை மாதம் பிறந்து விட்டது. கொரோனா வைரஸ் லாக் டவுன் நிறைய பண்டிகைகளை மறக்கடிக்கச் செய்து விட்டது. தமிழ் புத்தாண்டு நாளில் கூட கோவில்கள் பூட்டப்பட்டிருந்தால் பக்தர்கள் வருகையின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பண்டிகை நாட்களில் வீட்டிலேயே விரதம் இருந்து கொண்டாடலாம். சித்திரை மாதத்தில் நிறைய பண்டிகைகள் விரத நாட்கள் வருகின்றன. எந்தெந்த நாட்களில் என்னென்ன பண்டிகை என்று உங்க டைரியில் குறித்து வைத்து கொள்ளுங்கள்.

Important Days and Festivals of Chithirai Masam 2020 Tamil
  • சித்திரை 5 சனிக்கிழமை பெருமாளுக்கு உகந்த பாப விமோசினி ஏகாதசி
  • சித்திரை 7 திங்கட்கிழமை சிவனுக்கு உகந்த சோமவார பிரதோஷம் அன்றைய தினம் மத்ஸ்ய
  • ஜெயந்தி கொண்டாடப்படுகிறது
  • சித்திரை 9 புதன் கிழமை சர்வ அமாவாசை முன்னோர்களை நினைத்து திதி கொடுக்க ஏற்ற நாள்
  • சித்திரை 10 வியாழன்கிழமை வாஸ்து நாள் கட்டிடம் கட்ட வாஸ்து செய்யலாம். விட்டில் வாஸ்து பூஜை
  • செய்ய ஏற்ற நாள்
  • சித்திரை 11 வெள்ளிக்கிழமை சந்திர தரிசனம்
  • சித்திரை 12 சனிக்கிழமை ராஜமாதங்கி ஜெயந்தி அக்ஷய திருதியை புண்ணிய காலம்
  • சித்திரை 13 ஞாயிறுகிழமை அட்சய திருதியை தானம் செய்ய நல்ல நாள். பலராமர் ஜெயந்தி
  • சித்திரை 16 புதன்கிழமை ஸ்ரீ சங்கர ஜெயந்தி, ஸ்ரீ ராமானுஜர் ஜெயந்தி லாவண்ய கவுரி விரதம்
  • சித்திரை 18 வெள்ளிக்கிழமை துர்க்காஷ்டமி
  • சித்திரை 19 சனிக்கிழமை வாசவி ஜெயந்தி
  • சித்திரை 20 ஞாயிறு கிழமை புதன் ஜெயந்தி
  • சித்திரை 21 திங்கட்கிழமை அக்னி நட்சத்திரம் ஆரம்பம். மோகினி ஏகாதசி சந்நியஸ்த ஏகாதசி, பரசுராம துவாதசி.
  • சித்திரை 22 செவ்வாய்கிழமை ருண விமோசன பிரதோஷம்
  • சித்திரை 23 புதன்கிழமை ஸ்ரீ நரசிம்ம ஜெயந்தி
  • சித்திரை 24 வியாழக்கிழமை சித்ரா பவுர்ணமி சித்ரகுப்த பூஜை
  • சித்திரை 27 ஞாயிறு கிழமை சங்கடஹர சதுர்த்தி
English summary
Here is the important days of April month 2020. Tamil Month of Chithirai April 14,2020 to May 14,2020
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X