For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் - டிசம்பர் மாதம் என்னென்ன விஷேசங்கள்

டிசம்பர் மாதம் பல திருவிழாக்கள் உள்ளன. கார்த்திகை, மார்கழி தெய்வீக அருள் நிறைந்த மாதம். வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என பல விஷேசங்கள் உள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: டிசம்பர் மாதம் சிவ, விஷ்ணு ஆலயங்களில் பக்தர்களின் கூட்டம் அலைமோதும். திருப்பாவை, திருவெம்பாவை வீதிகள் தோறும் ஒலிக்கும். இந்த மாதத்தில் வைகுண்ட ஏகாதசி, ஆருத்ரா தரிசனம் என பல திருவிழாக்கள் உள்ளன. முக்கிய திருவிழா தினங்களை பார்க்கலாம்.

டிசம்பர் 12 புதன்கிழமை நாக பஞ்சமி. நாக தோஷ நிவர்த்தி பூஜை செய்ய ஏற்ற நாள்.

Vaikunda Ekadesi and Aruthra dharisanam on December important days

டிசம்பர் 16 மார்கழி பிறப்பு - அதிகாலையில் நீராடி பாவை நோன்பு நோற்க தொடங்கலாம். திருப்பாவை, திருவெம்பாவை பாடலாம்.

டிசம்பர் 18 செவ்வாய்கிழமை வைகுண்ட ஏகாதசி பெருமாள் கோவில்களுக்கு சென்று வணங்கலாம்.

டிசம்பர் 23 ஞாயிறு கிழமை ஆருத்ரா தரிசனம் சிவ ஆலயங்களுக்கு சென்று நடராஜரை தரிசனம் செய்யலாம்.

திருமணம் செய்ய நல்ல நாட்கள்

டிசம்பர் 2, 12,13, 14 ஆகிய தினங்களில் திருமணம், சீமந்தம், வாசல்கால் வைக்க, கிரக ஆரம்பம், புது வண்டி வாங்க, தொழில் தொடங்க நல்ல நாட்கள் ஆகும்.

சீமந்தம், புது வண்டி வாங்க நல்ல நாட்கள்


டிசம்பர் 17 திங்கட்கிழமை தசமி திதி ரேவதி நட்சத்திரம் சித்த யோகம் காலை 9-10 மகர லக்னம்

டிசம்பர் 27, வியாழன் சஷ்டி திதி மகம் நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 10 -11 கும்ப லக்னம்

டிசம்பர் 31 திங்கள் கிழமை தசமி திதி சுவாதி நட்சத்திரம் அமிர்தயோகம் காலை 9.30 - 10.30 கும்ப லக்னம்

ஆபரேசன் செய்து குழந்தை பெற நல்ல நாட்கள்

டிசம்பர் 2,4,6,9,12,13,14,17,18,19,22,23,24,25,27,28,31 ஆகிய நாட்களில் உங்களுக்கு ஏற்ற நாட்கள், நட்சத்திரம் பார்த்து ஆபரேசன் செய்து குழந்தை பெற்றுக்கொள்ளலாம்.

English summary
List of all the important days held in December month and festivals in TamilNadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X