#newsmaker2017 #oneindiatamil
2017க்கு குட்பை சொல்லும் நேரம் வந்து விட்டது. 2018ஐ வரவேற்கும் தருணம் வந்து விட்டது. மறக்க முடியுமா இந்த 2017ம் ஆண்டை. பல அற்புதமான நிகழ்வுகளையும், நினைவுகளையும் நம் மனதில் பதித்து விட்டுச் செல்கிறது 2017. இந்த ஆண்டில் பரபரப்பை ஏற்படுத்தியவர்கள் யார், அதிகம் செய்திகளில் அடிபட்டவர்கள் யார் என்பது குறித்த உங்களின் கருத்தை எங்களிடம் தெரிவிக்க இது ஒரு நல்ல வாய்ப்பு. எங்களுக்காக சில நிமிடங்களை எடுத்துக் கொண்டு வாக்களியுங்கள்.