• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவாத தலைப்பு

பாஜக இல்லாவிட்டால் தமிழக அரசியலே கிடையாதா?.. முருகன் சொல்வது சரியா??

|

சென்னை: தமிழக அரசியலில் பாஜகவுக்கு இடமில்லை என்று சொல்கிறார்கள். ஆனால் பாஜக இல்லாவிட்டால் தமிழக அரசியலே கிடையாது என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியுள்ளார்.

Debates: Is Tamil Nadu politics meaningless without BJP?

இந்தக் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்.. உண்மையில் பாஜக இல்லாவிட்டால் தமிழக அரசியல் கிடையாதா.. அந்த அளவுக்கு தமிழகத்தில் பாஜக பெரிய சக்தியாக விஸ்வரூபம் எடுத்திருப்பதாக நீங்கள் கருதுகிறீர்களா.. அல்லது முருகனின் கருத்தை வெற்று நம்பிக்கையாக மட்டும் பார்க்கிறீர்களா.

"அதெல்லாம் யூகம்".. முருகன் பல்டி.. அப்படீன்னா அந்த 60 தொகுதி மேட்டர் என்னாச்சு.. குழப்பத்தில் பாஜக?

உங்களது கருத்துக்களை எடுத்து வைத்து விவாதியுங்கள்.. பாஜகவின் பலமாக எதைப் பார்க்கிறீர்கள். பலவீனமாக எதைப் பார்க்கிறீர்கள்.. பாஜகவின் உண்மையான நிலைதான் என்ன.. வாருங்கள் விவாதிக்கலாம்.

English summary
Tamil Nadu BJP president L Murugan has said that there is not politics in Tamil Nadu without BJP. What do you say?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X