For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எம்ஜிஆர் பாட்டை விடுங்க.. கமலுக்கு எந்தப் பாட்டு பொருத்தமா இருக்கும்?

Google Oneindia Tamil News

சென்னை: எம்ஜிஆர் பாட்டை வைத்துக் கொண்டு கமல்ஹாசன் அதிமுகவை உண்டு இல்லை என்று செய்து வருகிறார். பதிலுக்கு அதிமுக தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது.

எம்ஜிஆர் பாட்டை வைத்துத்தான் இவர்கள் அரசியல் செய்ய வேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. உண்மையில் கமல்ஹாசன் படத்திலேயே ஏகப்பட்ட பாடல்கள் அவருக்கு மிகப் பொருத்தமாக, கொள்கைக்கு பொருத்தமாக இருக்கும்போது எதற்காக எம்ஜிஆர் பாட்டு.

Debates: Which song suits for Kamal Hassan?

கமலுக்கும், அவரது கட்சிக்கும் பொருத்தமான பாட்டு என்ன.. உங்களது மனதில் தோன்றும் பாடல் என்ன.. வாருங்களேன் ஜாலியாக விவாதிக்கலாம்.

ஆரோக்கியமான விவாதமாக இருக்கட்டும்.

English summary
Which song suits for Kamal Hassan? come let us debate.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X