For Daily Alerts
Just In
பண பலம் இருந்தால்தான் இன்று தேர்தல்களில் ஜெயிக்க முடியுமா?
சென்னை: தேர்தல் என்று வந்து விட்டாலே அங்கு பண பலமும் கூடவே சேர்ந்து விடுகிறது. எவ்வளவு செலவழிக்க முடியும் என்றுதான் பெரிய கட்சிகள் முதல் சிறிய கட்சிகள் வரை நேர்காணல்களில் முதல் கேள்வியாக கேட்கின்றனர். பண பலம் இல்லாதவர்களுக்கு அது ஒரு தகுதிக் குறைவாக மாறி விடுகிறது. இதனால் பல நல்லவர்கள், உண்மையிலேயே மக்களுக்காக உழைக்கும் ஆர்வத்துடன் உள்ளவர்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்புகள் கிடைக்காமல் போய் விடுகிறது.
சரி பண பலம் இருந்தால்தான் இன்று தேர்தல்களில் ஜெயிக்க முடியுமா.. உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்களேன்.
Comments
English summary
Many political parties think that money power is must for winning elections. What do you say?