For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாஜகத்தான் முதல்வர் வேட்பாளரை அறிவிக்கும்.. எல் முருகன் கருத்து சரியா?

Google Oneindia Tamil News

சென்னை: வரும் 2021 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தேசிய பாஜக தலைமைத்தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளது குறித்து உங்கள் கருத்து என்ன?

வரும் 2021ஆம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலை சந்திக்க கிட்டத்தட்ட பெரும்பாலான கட்சிகள் தயாராகிவிட்டது என்றே சொல்லலாம். இந்த நிலையில் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்தும் பேசப்பட்டு வருகிறது. அதில் திமுக கூட்டணியில் பிரச்சினையே இல்லை. ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர். மக்கள் நீதி மய்யம் கட்சியின் முதல்வர் வேட்பாளர் கமல்.

What do you think about CM candidate announcement of L.Murugan?

ஆனால் அதிமுக- பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்வி ஒரு சில அமைச்சர்களின் சர்ச்சை பேட்டியால் எழுந்தது. இதையடுத்து முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியை அதிமுக தேர்வு செய்தது.

விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு.. நாடாளுமன்ற 3 குழுக்களிலிருந்து பாஜக கூட்டணி கட்சி எம்பி ராஜினாமாவிவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு.. நாடாளுமன்ற 3 குழுக்களிலிருந்து பாஜக கூட்டணி கட்சி எம்பி ராஜினாமா

இந்த நிலையில் அதிமுக- பாஜக கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை தேசிய பாஜக தலைமைத்தான் முடிவு செய்யும் என தமிழக பாஜக தலைவர் எல் முருகன் தெரிவித்துள்ளார். இது குறித்து உங்கள் கருத்துகள் என்ன? வாங்க விவாதிக்கலாம்!

English summary
What do you think about ADMK-BJP alliance's CM candidate announcement of L.Murugan?
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X