For Daily Alerts
Just In
அரபு வசந்தம்
அரபு வசந்தம்:
இந்த அரபு வசந்தம் டுனீசியாவில் ஆரம்பித்து, மொரீஷியானா, எகிப்து, லிபியா, ஏமன், பஹ்ரைன் என்று பரவி செளதியின் அண்டை நாடுகளான பஹ்ரைன், ஏமன் வரைக்கும் எட்டிப் பார்த்துவிட்டது. இதில் சில நாடுகளில் சர்வாதிகாரிகளாக இருந்த ஆட்சியாளர்கள் பதவிகளை இழக்க, சில நாடுகளில் போராட்டம் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டது. சிரியாவில் ரஷ்ய உதவியுடன் இந்த புரட்சியை அடக்கி ஒடுக்க முயன்று வருகிறார் அதிபர் அல் ஆசாத்.
இந்த அரபு வசந்தத்தின் பின்னணியில் இருப்பது அமெரிக்காவும் ஐரோப்பாவும் தான் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதில் சில நாடுகளில் நடக்கும் போராட்டத்துக்கு செளதி ஆதரவையும் சில நாடுகளில் மக்கள் போராட்டத்துக்கு எதிர்ப்பும் தெரிவித்து வருகிறது.
Comments
editor speaks ஆசிரியர் பக்கம் saudi arabia பெட்ரோலியம் தீவிரவாதம் இஸ்ரேல் பாலஸ்தீனம் israel palestine iran iraq terrorism petroleum
English summary
Saudi Arabia's intelligence chief has said the kingdom will make a "major shift" in relations with the United States in protest at its perceived inaction over the Syria war and its overtures to Iran. Prince Bandar bin Sultan told European diplomats that Washington had failed to act effectively on the Syria cr
Story first published: Thursday, October 24, 2013, 14:05 [IST]