ஸ்ரீபெரும்புதூர்(தனி) தொகுதி ரவுண்ட்-அப்

பிற சட்டமன்ற தொகுதி ரவுண்டு அப்-பை பார்க்க

ஸ்ரீபெரும்புதூர்(தனி)

Ambattur Maduravoyal Alandur Pallavaram Tambaram Sriperumbudur

2016 ஸ்ரீபெரும்புதூர்(தனி) சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

மொத்த வாக்காளர்கள் ஆண பெண் திருநங்கை
3,00,127 1,48,596 1,51,513 18

2016 ஸ்ரீபெரும்புதூர்(தனி) சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

# வேட்பாளர் பெயர் கட்சி வாங்கிய ஓட்டுகள்
1 கே.பழனி அதிமுக 1,01,001
2 செல்வப்பெருந்தகை காங்கிரஸ் 90,285
3 செ.முத்துராமன் பாமக 18,185
4 வீரக்குமார் விடுதலை சிறுத்தைகள் 13,679
5 மனோகரன் பாஜக 3,939

வேட்பாளர்கள் பயோடேட்டா

கே.பழனி (அதிமுக)

கே.பழனி அதிமுக குன்றத்தூர் ஒன்றிய செயலாளர். ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர். ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். தந்தை குமாரசாமி, தாயார் தனம்மாள். ஆதிதிராவிடர் சமூகத்தை சேர்ந்தவர். மனைவி விஜயா, மகன் லோகநாதன், மகள் திவ்யா.

மா.வீரக்குமார். (விசிகே )

மா.வீரக்குமார். ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரின் பெயர் மா.வீரக்குமார்வீரக்குமார். இவர் மாநில செயற்குழு உறுப்பினர்.

2011 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

மொத்த வாக்காளர்கள் பதிவான வாக்குகள்
2,10,438 81.86 %
வென்றவர், தோற்றவர் வேட்பாளர் பெயர் கட்சி வாங்கிய ஓட்டுகள் ஓட்டு விகிதம் % வாக்கு வித்தியாசம் வாக்கு வித்தியாச விகிதம்
1 பெருமாள் அதிமுக 1,01,751 59.07 % 40,932 23.76 %
2 டி.யசோதா காங் 60,819 35.31 %

இதுவரை நடந்த ஸ்ரீபெரும்புதூர்(தனி) சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

வருடம் நிலை வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகள்
2011 வெற்றி பெற்றவர் பெருமாள் அதிமுக 1,01,751 1,72,263
2 வது இடம் டி.யசோதா காங் 60,819
2006 வெற்றி பெற்றவர் டி.யசோதா காங். 70,066 1,60,042
2 வது இடம் பாலகிருஷ்ணன் வி.சி 52,272
2001 வெற்றி பெற்றவர் டி.யசோதா காங். 70,663 1,41,515
2 வது இடம் ராகவன் திமுக 53,470
1996 வெற்றி பெற்றவர் கோதண்டம் திமுக 71,575 1,26,372
2 வது இடம் சின்னாண்டி காங். 35,139
1991 வெற்றி பெற்றவர் போளூர் வரதன் காங். 63,656 1,08,104
2 வது இடம் கோதண்டம் திமுக 31,220
1989 வெற்றி பெற்றவர் கோதண்டம் திமுக 38,496 93,013
2 வது இடம் அருள்புகழேந்தி அதிமுக (ஜெ.) 32,106
1984 வெற்றி பெற்றவர் டி.யசோதா காங். 46,421 90,419
2 வது இடம் பஞ்சாட்சரம் திமுக 34,601
1980 வெற்றி பெற்றவர் டி.யசோதா காங். 37,370 71,516
2 வது இடம் ஜெகன்னாதன் அதிமுக 31,341
1977 வெற்றி பெற்றவர் கிருஷ்ணன் அதிமுக 29,038 68,838
2 வது இடம் லட்சுமணன் திமுக 20,901
1971 வெற்றி பெற்றவர் ராஜரத்தினம் திமுக 46,617
2 வது இடம் மணலி ராமகிருஷ்ண முதலியார் என்சிஓ 32,201
1967 வெற்றி பெற்றவர் ராஜரத்தினம் திமுக 41,655
2 வது இடம் பக்தவச்சலம் காங். 32,729

தேர்தல் செய்திகள்