Breaking Now
  • கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது 
      
  • 6 மாவட்டங்களில் மிக அதிக கனமழை பெய்யும் என எச்சரிக்கை 
      
  • வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு 
      
  • ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது இந்திய வானிலை மையம் 
      
  • கடந்த ஆண்டு கனமழை பெய்து மாநிலத்தையே புரட்டி போட்டது நினைவுக்கூரத்தக்கது 
      
  • சென்னையின் பல்வேறு இடங்களில் பரவலாக சாரல் மழை பெய்து வருகிறது 
      
  • சென்னையில் காலை முதலே லேசான சாரல் மழையுடன் குளிர்ந்த காற்று வீசுகிறது 
      

ஏற்காடு(தனி) தொகுதி ரவுண்ட்-அப்

பிற சட்டமன்ற தொகுதி ரவுண்டு அப்-பை பார்க்க

ஏற்காடு(தனி)

Yercaud Sankarapuram Rishivandiyam Attur Kallakurichi Gangavalli

2016 ஏற்காடு(தனி) சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்

மொத்த வாக்காளர்கள் ஆண பெண் திருநங்கை
2,58,758 1,28,036 1,30,708 14

2016 ஏற்காடு(தனி) சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

# வேட்பாளர் பெயர் கட்சி வாங்கிய ஓட்டுகள்
1 கு.சித்ரா அதிமுக 1,00,562
2 சி. தமிழ்ச் செல்வன் திமுக 83,168
3 இரா. செல்வம் பாமக 17,998
4 கே.சி.குமார் தேமுதிக 10,455
5 நோட்டா நோட்டா 3,136

வேட்பாளர்கள் பயோடேட்டா

ஜி.சித்ரா (அதிமுக)

ஜி.சித்ரா இத்தொகுதியில், குணசேகர் மனைவி, ஜி.சித்ரா (35) போட்டியிடுகிறார். கலையரசி, சிந்து, கம்சலா என 3 மகள்கள்களும், ரஞ்சித் என்ற மகனும் உள்ளனர். 8-ஆம் வகுப்பு மட்டுமே படித்துள்ள சித்ரா, பாசறை கிளைச் செயலர் பதவியிலுள்ளார். மஞ்சக்குட்டை ஊராட்சியின் முன்னாள் வார்டு உறுப்பினர், துணைத் தலைவர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினராகவும் உள்ளார்.

சி. தமிழ்ச்செல்வன் (திமுக)

சி. தமிழ்ச்செல்வன் ஏற்காடு ஏற்காடு தனி தொகுதியில் போட்டியிடுகிறார் தமிழ்ச்செல்வன். 45 வயதாகும் இவர் 8ம் வகுப்பு படித்துள்ளார். 2006 - 2011 ஏற்காடு எம்எல்ஏவாக இருந்தவர். 1996 -2001-இல் ஊராட்சி துணைத் தலைவர், 2001- 2006-இல் ஒன்றிய துணைச் செயலாளராக இருந்தவர்.

2011 சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

மொத்த வாக்காளர்கள் பதிவான வாக்குகள்
2,10,159 85.41 %
வென்றவர், தோற்றவர் வேட்பாளர் பெயர் கட்சி வாங்கிய ஓட்டுகள் ஓட்டு விகிதம் % வாக்கு வித்தியாசம் வாக்கு வித்தியாச விகிதம்
1 பெருமாள் அதிமுக 1,04,221 58.06 % 37,582 20.94 %
2 தமிழ்செல்வன் திமுக 66,639 37.13 %

இதுவரை நடந்த ஏற்காடு(தனி) சட்டமன்ற தேர்தல் முடிவுகள்

வருடம் நிலை வேட்பாளர் பெயர் கட்சி பெற்ற வாக்குகள் மொத்த வாக்குகள்
2011 வெற்றி பெற்றவர் பெருமாள் அதிமுக 1,04,221 1,79,492
2 வது இடம் தமிழ்செல்வன் திமுக 66,639
2006 வெற்றி பெற்றவர் தமிழ்செல்வன் திமுக 48,791 1,13,690
2 வது இடம் அலமேலு அதிமுக 44,684
2001 வெற்றி பெற்றவர் இளையகண்ணு அதிமுக 64,319 99,971
2 வது இடம் கோவிந்தன் பாஜக 30,334
1996 வெற்றி பெற்றவர் பெருமாள் திமுக 38,964 96,221
2 வது இடம் குணசேகரன் அதிமுக 29,570
1991 வெற்றி பெற்றவர் பெருமாள் அதிமுக 59,324 86,806
2 வது இடம் தனகோடி வேந்தன் திமுக 13,745
1989 வெற்றி பெற்றவர் பெருமாள் அதிமுக (ஜெ) 26,355 75,293
2 வது இடம் தனகோடி திமுக 19,914
1984 வெற்றி பெற்றவர் திருஞானம் காங். 48,787 70,340
2 வது இடம் மாணிக்கம் திமுக 16,785
1980 வெற்றி பெற்றவர் திருமான் அதிமுக 28,869 57,141
2 வது இடம் நடேசன் திமுக 27,020
1977 வெற்றி பெற்றவர் காளியப்பன் அதிமுக 20,219 48,615
2 வது இடம் சின்னச்சாமி திமுக 13,444
1971 வெற்றி பெற்றவர் சின்னச்சாமி திமுக 29,196
2 வது இடம் சின்னக்கவுண்டன் என்.சி.ஓ. 18,818
1967 வெற்றி பெற்றவர் சின்னச்சாமி திமுக 25,124
2 வது இடம் பொன்னுத்துரை காங். 19,537

தேர்தல் செய்திகள்