For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அதானிக்கு இந்திய ரயில்வே விற்பனையா? பிரியங்கா காந்தி பதிவிட்ட வீடியோ குறித்து மத்திய அரசு விளக்கம்

Google Oneindia Tamil News

டெல்லி: அதானி குழுமத்துக்கு இந்திய ரயில்வே துறை விற்பனை செய்யப்பட உள்ளதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தமது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பிரியங்கா காந்தி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் அண்மையில் ஒரு வீடியோவை பதிவிட்டிருந்தார். ரயில் பெட்டிகளில் அதானி குழுமம் தொடர்பான வாசகங்கள் அதில் இடம்பெற்றிருந்தன.

Centre explains Priyanka Gandhi’s claim on Railway’s accepting pvt firm’s stamp

இதனைமேற்கோள்காட்டிய பிரியங்கா காந்தி, மோடிஜியின் பில்லியனர் நண்பர் அதானிக்கு இந்திய ரயில்வேயின் பெரும்பகுதி விற்பனை செய்யப்பட உள்ளதையே இது வெளிப்படுத்துகிறது என இந்தியில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம், இந்த வீடியோ பதிவு தவறான திசைதிருப்பும் கருத்தை கொண்டதாக உள்ளது; விளம்பர வருவாய் நோக்கத்தில்தான் இந்த வாசகங்கள் இடம்பெற்றிருக்கின்றன என தமது ட்விட்ட பக்கத்தில் இந்தியில் தெரிவித்துள்ளது.

Fact Check

வெளியான செய்தி

விளம்பரம் இடம்பெற்றிருப்பதை உறுதி செய்தது மத்திய அரசு

முடிவு

தவறான தகவல்; விளம்பர நோக்கத்தில்தான் இடம்பெற்றிருந்தன

ரேட்டிங்

Half True
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
Union Govt explained a Facebook post shared by Congress leader Priyanka Gandhi Vadra and rejected her misleading claim that the Railways has accepted a private firm's stamp.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X