For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Fact Check: கொலம்பியாவில் அம்பேத்கர் படத்துடன் பேருந்து இயக்கப்பட்டதா? உண்மை என்ன?

Google Oneindia Tamil News

டெல்லி: அண்ணல் அம்பேத்கர் படத்துடன் அமெரிக்காவின் கொலம்பியாவில் பேருந்து இயக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் ஒரு படம் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் இந்த படம் போட்டோஷாப்பில் உருவாக்கப்பட்டது; உண்மையான படம் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

கொலம்பியாவில் அம்பேத்கர், அவரது மனைவி சவிதா அம்பேத்கர் படங்களுடன் ஒரு சிறப்பு பேருந்து இயக்கப்படுகிறது. இதுதான் அண்ணலுக்கு செய்யப்படுகிற உண்மையான மரியாதை என்கிற வாசகங்களுடன் ஒரு படம் சமூக வலைதளங்களில் வைரலாக வலம் வருகிறது.

Fact Check: A bus with image of Ambedkar and his wife in US Columbia?

இந்த படம் தொடர்பாக சமூக வலைதளங்களில் தேடிய போது, இங்கிலாந்தின் பாத் என்ற இடத்தில் இயக்கப்பட்ட பேருந்தின் படம் என்பது தெரியவந்தது. இந்த படத்தில் அம்பேத்கர், அவரது மனைவி படத்தை சேர்த்து போட்டோஷாப் செய்திருக்கின்றனர்.

போட்டோஷாப்பில் உருவாக்கப்பட்ட இந்த படம்தான் இப்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரப்பிவிடப்பட்டு வருகிறது.

Fact Check

வெளியான செய்தி

கொலம்பியாவில் அம்பேத்கர் படத்துன் பேருந்து

முடிவு

போட்டோஷாப் படம் வைரலாக பரவுகிறது

ரேட்டிங்

False
பேக்ட் செக் தொடர்பான உங்களது ஆலோசனைகளையும் சொல்லுங்கள். அனுப்ப வேண்டிய இ மெயில் - [email protected]
English summary
A image of Ambedkar and his wife in US Columbia Bus went on Viral in Social media. But it is fake image.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X